ராஜபக்சாக்களின் காலத்தில் காணப்பட்ட வெங்காயம் உருளைகிழங்கிற்கான இறக்குமதி பாதுகாப்பை அனுரகுமாரதிசநாயக்க அரசாங்கமும் பின்பற்றுகின்றது – சஜித்

இலங்கையின் வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு விவசாயிகளுக்கு வேறு இடங்களில் பயன்படுத்தப்படும் நுட்பங்களில் பயிற்சி அளிக்கப்பட வேண்டும் மேலும் பிற நாடுகளில் உள்ள தங்கள் சகாக்களிடமிருந்து கற்றுக்கொள்ள வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது

ராஜபக்சாக்களின் காலத்தில் காணப்பட்ட வெங்காயம் உருளைகிழங்கிற்கான இறக்குமதி பாதுகாப்பை அனுரகுமாரதிசநாயக்க அரசாங்கமும் பின்பற்றுகின்றது இதன் காரணமாகவே இலங்கையில் உற்பத்தி செய்வதற்கு அதிக செலவாகின்றது
மோசமான பயிர்ச்செய்கை நடைமுறைகள் மற்றும் மோசமான விதைகள் காரணமாகவும் விளைச்சல் குறைவாக உள்ளது.
இறக்குமதி பாதுகாப்பு காரணமாக வெங்காயமும் உருளைகிழங்கும் ஏற்றுமதி செய்வதற்கான தரத்தில் இல்லை நுகர்வோர் இவற்றிற்கு அதிக விலையை செலுத்தவேண்டிய நிலை காணப்படுகின்றது, சிறுவர்கள் மந்தபோசனையால் பாதிக்கப்படுகின்றனர்.

உலகத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள நிறைய பாடங்கள் உள்ளன.

“முன்னேற்றமடைந்த விவசாயத்தைப் பயன்படுத்தும் நாடுகளுக்கு வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு விவசாயிகளின் குழுக்களை நாம் அனுப்ப வேண்டும்.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

hrw
மரணதண்டனைக்கு எதிரான சர்வதேச தினம் இன்று- சவுதி அரேபியாவில் ஆபத்தான நிலை என மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவிப்பு
ranil 4455
துறவற ஆடை விவகாரத்தினாலேயே 2019 இல் ஞானசாரருக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டது – ரணில்
842033602_1124884036890946_153497222328659022_n
நவநீதம் பிள்ளை எண்ணற்ற மக்களின் மனங்களில் அமைதி நீதி மற்றும் உரிமைகளுக்கான சுடரை ஏற்றிவைத்துள்ளார்- கரி ஆனந்தசங்கரி
sanath jaya
அனோஜனுக்கு பொதுமன்னிப்பு வழங்கவேண்டும் - சனத்வேண்டுகோள்
buddist monks
ஞானசார தேரருக்கு விடுதலை- கண்டியிலிருந்து பாதயாத்திரை கொழும்பை நோக்கி ஆரம்பம்
gna11
துறவற ஆடை என்பது தண்டனையிலிருந்து தப்புவதற்கான மந்திர சீட்டு அல்ல
icc
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு எதிராக தடைகளை அறிவித்தார் டிரம்ப் - அச்சுறுத்தும் நடவடிக்கை அடிபணிய மாட்டோம் என்கின்றது நீதிமன்றம்
Lantos_Commission_logo
அனோஜனை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் - அமெரிக்க சனப்பிரதிநிதிகள் சபையின் மனித உரிமைகள் குழு
jagath1
சபாநாயகருக்கு எதிராக ஐம்பது குற்றச்சாட்டுகள்
shipsss
ஈரானிய கப்பல்களுக்கு உதவும் திட்டமில்லை- தேசிய நலன்களுக்கே முன்னுரிமை- வெளிவிவகார அமைச்சு