நல்லூர் பிரதேச செயலகத்திற்கு தேசிய மட்ட அங்கீகாரம்! 

உலக சுற்றுச்சூழல் தினம் 2026-ஐ முன்னிட்டு National Cleaner Production Centre (NCPC) Sri Lanka நடத்திய “Innovative Applications for Climate Action” தேசிய போட்டியில், நல்லூர் பிரதேச செயலகம் இரண்டு Merit Certificates பெற்று தேசிய மட்டத்தில் கௌரவிக்கப்பட்டுள்ளது.
இவ்விருது வழங்கும் விழா 2026 ஜூலை 14 அன்று JAIC Hilton, Union Ballroom Colombo 02 இல், National Cleaner Production Centre (NCPC) Sri Lanka நிறுவனத்தினால் உலக சுற்றுச்சூழல் தினம் 2026-ஐ முன்னிட்டு சிறப்பாக நடத்தப்பட்டது. நாட்டின் பல்வேறு துறைகளில் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள புதுமையான முயற்சிகளை மேற்கொண்ட நிறுவனங்கள் மற்றும் அரச நிறுவனங்கள் இவ்விழாவில் கௌரவிக்கப்பட்டன.
May be an image of table, lighting, speaker and dais
இந்நிகழ்வில் நல்லூர் பிரதேச செயலகத்தை பிரதிநிதித்துவப்படுத்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களான திரு. குணசிங்கம் தனேஸ்வரன் மற்றும் திரு. தங்கராசா தினேஷ்கர் ஆகியோர் கலந்து கொண்டு, இரண்டு Merit Certificates-களைப் பெற்றுக் கொண்டனர்.
May be an image of text
🌱 விருது பெற்ற காலநிலை நடவடிக்கைகள்:
 Climate Action 01 – “Cash for Trash” Initiative
சமூக பங்கேற்புடன் கழிவுகளை மறுசுழற்சி செய்து வளங்களை மீட்டெடுக்கும் புதுமையான திட்டம்.
 Climate Action 02 – “Zero Plastic” Initiative
அரசு நிகழ்வுகளில் ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்கிற்கு பதிலாக மீள்பயன்படுத்தக்கூடிய பொருட்களை அறிமுகப்படுத்தி, பிளாஸ்டிக் கழிவுகளை குறைக்கும் முயற்சி.
இந்த தேசிய அங்கீகாரம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நிலைத்த அபிவிருத்திக்காக அர்ப்பணிப்புடன் செயல்பட்ட அனைத்து அலுவலர்கள், பங்குதாரர்கள் மற்றும் சமூகத்தினரின் கூட்டு முயற்சிக்கான பாராட்டாகும்
May be an image of ‎text that says '‎National Cleaner Production Centre, شن Sri Lanka WORLD ENVIRONMENT DAY Competition on Innovative Application for Climate Action This merit certificate is proudly presented to Divisional Secretariat Nallur- Green Wave Team Merit Certificate recognizing the initiative titled Climate Action 01: "Cash for Trash" initiative a community- -driven circular economy programme that promotes wastopaper Bollecti&r recycling and andbehavioural change through digital QR- based system, achieving resource recovery and reduction.in 28 eG ጉት! emissions. 05.06.2026 Date Eng. Samantha Kumarasena Chief ChiefExecutiveOfficer Executive Officer‎'‎
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

houthis
சவுதிஅரேபிய விமான நிலையம் மீதான தாக்குதல் - ஏற்கனவே பதற்றம் நிறைந்த மோதலில் மற்றுமொரு ஆபத்தான தருணம்
gna12
சிறைச்சாலைக்கு வெளியே பௌத்தமதகுருமார் காவியுடையை அணிய அனுமதிக்கும் புதிய விதிகள் இரண்டுவாரத்திற்குள்- அரசாங்கம் அறிவிப்பு
anojan
அனோஜனின் மரணதண்டனைக்கு எதிரான மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்டது.
psta no
பயங்கரவாதம் என்றால் என்ன?
king-khalid-international-airport-in-riyadh-saudi-arabia-ZP26XTI4CVFERI4HMUEAT6LVXU
சவுதிஅரேபிய விமானநிலையத்தின் மீது தாக்குதல்- அனோஜன் விவகாரத்திற்காக சென்ற குழுவினர் நாடு திரும்ப முடியாத நிலையில்
vaharai prawn
வாகரைப் பிரதேசத்தின் இயற்கை வளங்களையும் மக்களின் வாழ்வாதாரத்தையும் அழிக்கும் இறால் பண்ணை அபிவிருத்தித் திட்டத்தைக் கைவிட வேண்டும்
saudhi airport att
சவுதி தலைநகரில் விமானநிலையத்தின் மீது தாக்குதல் - 12 பேர் பலி
shipsss
இலங்கை கடற்பரப்பிற்கு வெளியே நங்கூரமிட்டுள்ள ஈரானிய கப்பல்களில் இலங்கையர்? அரசாங்கம் தெரிவிப்பது என்ன?
navipillay
நவநீதம் பிள்ளை தனது வாழ்நாள் முழுவதும் ஒடுக்கப்பட்ட புறக்கணிக்கப்பட்ட மக்களின் தளம்பாத குரலாக விளங்கிவந்துள்ளார்- கனேடிய தமிழர் பேரவை
hrw
மரணதண்டனைக்கு எதிரான சர்வதேச தினம் இன்று- சவுதி அரேபியாவில் ஆபத்தான நிலை என மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவிப்பு