அமெரிக்க ஜனாதிபதியின் வரிகள் – இலங்கை பங்களாதேஷ் ஏற்றுமதி இழப்புகளை எதிர்கொள்கின்றன- அமெரிக்காவிற்கான இந்தியாவின் ஏற்றுமதிகளும் பாதிக்கப்படு;ம் – தென்னாசியாவின் ஆறு பொருளாதார நிபுணர்கள் கூட்டாக அறிக்கை

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் வரிகள் குறித்து தென்னாசிய நாடுகளின் கொள்கை வகுப்பாளாகள் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என தென்னாசியாவின் ஆறு பொருளாதார நிபுணர்கள் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அமெரிக்காவின் வரிகள் எங்கள் நாடுகள் மீது ஏற்படுத்தும் தாக்கம் குறித்து ஆராய்வதற்காக நாங்கள் சமீபத்தில் ஒன்லைன் உரையாடலில் ஈடுபட்டோம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது
உலக வர்த்தகம் கொந்தளிப்பான நிலையில் உள்ளது.

உலக வர்த்தக அமைப்பு கொந்தளிப்பில் உள்ளது. ஏப்ரல் 2025 இல் ‘விடுதலை நாள்’ கட்டணங்கள் அறிவிக்கப்பட்டதிலிருந்துஇ அமெரிக்கா மிகவும் விரும்பப்படும் நாடு (ஆகுN) வர்த்தகக் கொள்கையிலிருந்து வேறுபடும் நாடு சார்ந்த கட்டணங்களை அறிவித்துள்ளது.
உலகத்திலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான சராசரி அமெரிக்க வரிகள் செப்டம்பர் 2025 இல் 17.வீதத்தை எட்டியது இது 1935 க்குப் பிறகு மிக உயர்ந்த மட்டமாகும்.

திடீர் மாற்றம் உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற தன்மையை அதிகரிக்கச் செய்தது

ஏனெனில் உலக நிச்சயமற்ற தன்மை குறியீடு ஆகஸ்ட் 2024 இல் 214.24 இல் இருந்து இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 105.558 ஆக உயர்ந்துள்ளது இது ஐந்து மடங்கு அதிகரிப்பு. “இந்த நிச்சயமற்ற தன்மை உலகப் பொருளாதாரத்தை பெரிதும் பாதிக்கிறது முதலீட்டு முடிவுகளை சிதைக்கிறது மற்றும் நல்ல பொருளாதார முடிவெடுப்பதைக் குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது. ஒட்டுமொத்த நிச்சயமற்ற தன்மை பொருட்கள் மீதான வரிகளிலிருந்து வெளிப்பட்டாலும் சேவைகளின் வர்த்தகத்தையும் பாதிக்கிறது.”

50மூ வரி (25 வீதம்பரஸ்பரம் ம்மற்றும் 25வீதம் தண்டனை) ஆகியவற்றின் விளைவாக அமெரிக்காவிற்கான இந்தியாவின் ஏற்றுமதி கணிசமாக பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. “நேபாளம் மற்றும் பாகிஸ்தான் மிதமான லாபங்களைக் காட்டுகின்றன அதே நேரத்தில் வங்காளதேசம் மற்றும் இலங்கை ஏற்றுமதி இழப்புகளை எதிர்கொள்கின்றன.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

gna12
சிறைச்சாலைக்கு வெளியே பௌத்தமதகுருமார் காவியுடையை அணிய அனுமதிக்கும் புதிய விதிகள் இரண்டுவாரத்திற்குள்- அரசாங்கம் அறிவிப்பு
anojan
அனோஜனின் மரணதண்டனைக்கு எதிரான மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்டது.
psta no
பயங்கரவாதம் என்றால் என்ன?
king-khalid-international-airport-in-riyadh-saudi-arabia-ZP26XTI4CVFERI4HMUEAT6LVXU
சவுதிஅரேபிய விமானநிலையத்தின் மீது தாக்குதல்- அனோஜன் விவகாரத்திற்காக சென்ற குழுவினர் நாடு திரும்ப முடியாத நிலையில்
vaharai prawn
வாகரைப் பிரதேசத்தின் இயற்கை வளங்களையும் மக்களின் வாழ்வாதாரத்தையும் அழிக்கும் இறால் பண்ணை அபிவிருத்தித் திட்டத்தைக் கைவிட வேண்டும்
saudhi airport att
சவுதி தலைநகரில் விமானநிலையத்தின் மீது தாக்குதல் - 12 பேர் பலி
shipsss
இலங்கை கடற்பரப்பிற்கு வெளியே நங்கூரமிட்டுள்ள ஈரானிய கப்பல்களில் இலங்கையர்? அரசாங்கம் தெரிவிப்பது என்ன?
navipillay
நவநீதம் பிள்ளை தனது வாழ்நாள் முழுவதும் ஒடுக்கப்பட்ட புறக்கணிக்கப்பட்ட மக்களின் தளம்பாத குரலாக விளங்கிவந்துள்ளார்- கனேடிய தமிழர் பேரவை
hrw
மரணதண்டனைக்கு எதிரான சர்வதேச தினம் இன்று- சவுதி அரேபியாவில் ஆபத்தான நிலை என மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவிப்பு
ranil 4455
துறவற ஆடை விவகாரத்தினாலேயே 2019 இல் ஞானசாரருக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டது – ரணில்