இலங்கையின் வாகன இறக்குமதி செப்டம்பர் மாதத்திற்குள் 1.2 பில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளது.

2025 செப்டம்பரில் இலங்கையர்கள் தனிநபர் மற்றும் வணிக வாகனங்களுக்காக 286 மில்லியன் அமெரிக்க டொலர்களாக செலவிட்டுள்ளனர் இது ஒன்பது மாதங்களில் மொத்தம் 1இ204 மில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்ந்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
செப்டம்பரில் தனிப்பட்ட வாகனங்களுக்கு 227.5 மில்லியன் அமெரிக்க டொலர்களும் வணிக வாகனங்களுக்கு 58.7 மில்லியன் டொலர்களும் செலவிடப்பட்டுள்ளன.

வாகன இறக்குமதி அரசாங்கத்திற்கு பெரிய வருவாயைக் கொண்டு வந்துள்ளது

செப்டம்பரில் மொத்த இறக்குமதிகள் 2048 பில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டின இடைநிலைப் பொருட்கள் முந்தைய ஆண்டை விட 13.4 சதவீதம் உயர்ந்து எரிபொருள் உட்பட 1இ179 பில்லியன் டொலர்களாக உயர்ந்துள்ளன இது உள்ளீடுகள் தேவைப்படும் பொருளாதார நடவடிக்கைகளில் ஒரு எழுச்சியைக் குறிக்கிறது.

முதலீட்டுப் பொருட்கள் 6.8 சதவீதம் அதிகரித்து 346 மில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்ந்துள்ளன சில இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களின் இறக்குமதிகள் 227 மில்லியன் டொலர்களிலிருந்து 189 மில்லியன் டொலர்களாகக் குறைந்துள்ளன அதே நேரத்தில் வணிக வாகனங்கள் கடந்த ஆண்டு 4.1 மில்லியனில் இருந்து 57.8 மில்லியன் டொலர்களாக உயர்ந்துள்ளன.

 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

neha4
யார் இந்த நெஹா போரா? ஏன் இவர் இந்தியாவின் போராட்ட இயக்கத்தின் முகமாக மாறிவருகின்றார்?
sandya-eknaligoda
ஞானசார தேரர் சிறை சென்ற பின்னர் ஊடகவியலாளர் பிரகீத் மனைவி சந்தியாவிற்கு எதிராக கடும் வெறுப்பு பரப்புரை- அரசாங்கம் பாதுகாப்பை உறுதிப்படுத்தவேண்டும் என ஊடக அமைப்புகள் கூட்டாக வேண்டுகோள்
iran ships
மீட்பதா அல்லது பொருளாதார தடைகளா? ஈரானிய எண்ணெய் கப்பல் விவகாரத்தில் இலங்கையின் இக்கட்டான நிலை
anura therars
ஜனாதிபதியுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் - எங்களின் பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டார் என மல்வத்தை பீடம் தெரிவிப்பு
houthis
சவுதிஅரேபிய விமான நிலையம் மீதான தாக்குதல் - ஏற்கனவே பதற்றம் நிறைந்த மோதலில் மற்றுமொரு ஆபத்தான தருணம்
gna12
சிறைச்சாலைக்கு வெளியே பௌத்தமதகுருமார் காவியுடையை அணிய அனுமதிக்கும் புதிய விதிகள் இரண்டுவாரத்திற்குள்- அரசாங்கம் அறிவிப்பு
anojan
அனோஜனின் மரணதண்டனைக்கு எதிரான மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்டது.
psta no
பயங்கரவாதம் என்றால் என்ன?
king-khalid-international-airport-in-riyadh-saudi-arabia-ZP26XTI4CVFERI4HMUEAT6LVXU
சவுதிஅரேபிய விமானநிலையத்தின் மீது தாக்குதல்- அனோஜன் விவகாரத்திற்காக சென்ற குழுவினர் நாடு திரும்ப முடியாத நிலையில்
vaharai prawn
வாகரைப் பிரதேசத்தின் இயற்கை வளங்களையும் மக்களின் வாழ்வாதாரத்தையும் அழிக்கும் இறால் பண்ணை அபிவிருத்தித் திட்டத்தைக் கைவிட வேண்டும்