இலங்கையின் கட்டுமானத் துறை ஆகஸ்ட் மாதத்தில் விரிவடைந்துஇ மத்திய வங்கியால் தொகுக்கப்பட்ட கொள்முதல் மேலாளர்கள் குறியீட்டில் 61.1 மதிப்பைப் பதிவு செய்தது.
“தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்ட சில திட்டங்கள் மீண்டும் தொடங்கப்பட்டதோடு தி;ட்டங்கள் கிடைக்கும் தன்மையில் அதிகரிப்புதன்மையில் தொடர்ச்சியான அதிகரிப்பு கட்டுமானத் துறையின் நம்பிக்கையை வலுப்படுத்தியுள்ளது” என்று மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இந்த மாதத்தில் வீதி மேம்பாடு மேம்பாடு மற்றும் நீர் வழங்கல் பணிகளில் ஏற்பட்ட வளர்ச்சி புதிய கட்டுமான முயற்சிகள் துணைக் குறியீட்டின் அதிகரிப்புக்கு பங்களித்தது.
புதிய கட்டுமான முயற்சிகள் ஜூலை மாதத்தில் 58.6 59.7 இலிருந்து ஆகஸ்ட் மாதத்தில் 59.7 ஆக உயர்ந்தது.
வேலைவாய்ப்பு துணைக் குறியீடு ஜூலை மாதத்தில் 50.0 இலிருந்து ஆகஸ்ட் மாதத்தில் 52.8 ஆக உயர்ந்தது.
கொள்முதல் அளவு துணைக் குறியீடு ஜூலை மாதத்தில் 58.3 இலிருந்து ஆகஸ்ட் மாதத்தில் 52.9 ஆக உயர்ந்தது.
கட்டுமானப் பணிகளில் தொடர்ச்சியான வளர்ச்சிக்கான நம்பிக்கையை இது குறிக்கிறது என்றுமத்திய வங்கி தெரிவித்துள்ளது