வேலணை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பெண் தலைமைத்துவ குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து பாராளுமன்ற உறுப்பினர் ஜெயசந்திரமூர்த்தி ரஜீவன் அவர்களினால் ஒதுக்கப்பட்ட மூன்று மில்லியன் ரூபா நிதி பங்களிப்புடன் அமைக்கப்பட்ட அம்மாச்சி உணவகம் இன்றைய தினம் பாராளுமன்ற உறுப்பினர் ஜெயசந்திரமூர்த்தி ரஜீவன் யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.கயிலாயப்பிள்ளை சிவகரன் வேலணை பிரதேச செயலாளர் திரு.தனபாலசிங்கம் அகிலன்இ பிரதேச சபை தவிசாளர் அசோக்குமார் பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்களின் பங்களிப்பில் திறந்து வைக்கப்பட்டது.

