இலங்கை அரசாங்கம் தனது 2026 ஆம் ஆண்டுக்கான வளர்ச்சி இலக்குகளை விரைவுபடுத்துவதற்காக அமைச்சரவை மாற்றத்தை அறிவித்துள்ளது.
அதன்படி போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சராக பிமல் ரத்நாயக்கவும் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சராக அனுர கருணாதிலகாவும்இ வீட்டுவசதி அமைச்சராக சுசில் ரணசிங்கவும் நியமிக்கப்பட்டுள்ளனர்
