கொழும்பில் இடம்பெற்ற இளம் கண்டுபிடிப்பாளர்கள் போட்டிகளில் யாழ் வேலணை மத்திய கல்லூரி மாணவர்கள் தேசிய மட்டத்தில் இரண்டாம் இடத்தை பெற்றுக்கொண்டுள்ளனர்.


ஜீவகரன்(தரம் 11) . பிரதீஸ்(தரம் 11) ஆகிய இருவரும் விவசாய கண்டுபிடிப்பு பிரிவில் தேசிய மட்டத்தில் இரண்டாவது இடத்தை பெற்றுள்ளனர் என வேலணை மத்திய கல்லூரி தெரிவித்துள்ளது.

