ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் மறுசீரமைப்புக் குழுவை வழிநடத்த கலாநிதி ஹன்ஸ் விஜயசூரிய நியமனம்

வெள்ளிக்கிழமை, 12 ஜூன் 2026 00:30

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் (SriLankan Airlines) நிறுவனத்தின் உத்திகள் மற்றும் மறுசீரமைப்புக் குழுவின் தலைவராக கலாநிதி ஹன்ஸ் விஜயசூரியவை நியமிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

தொலைத்தொடர்பு மற்றும் டிஜிட்டல் உருமாற்றம் (Digital Transformation) ஆகியவற்றில் பரந்த அனுபவத்தைக் கொண்ட முன்னணி கார்ப்பரேட் தலைவரான கலாநிதி விஜயசூரிய, தேசிய விமானச் சேவையின் மூலோபாய திசை மற்றும் மறுசீரமைப்பு முயற்சிகளை வழிநடத்தும் பொறுப்பைக் கொண்ட இக்குழுவிற்கு தலைமை தாங்குவார்.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் நீண்டகால நிலைத்தன்மையை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தி, அதன் செயல்பாட்டு மற்றும் நிதிச் செயல்திறனை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட அரசாங்கத்தின் தொடர்ச்சியான முயற்சிகளுக்கு மத்தியில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது…

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

icc
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு எதிராக தடைகளை அறிவித்தார் டிரம்ப் - அச்சுறுத்தும் நடவடிக்கை அடிபணிய மாட்டோம் என்கின்றது நீதிமன்றம்
Lantos_Commission_logo
அனோஜனை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் - அமெரிக்க சனப்பிரதிநிதிகள் சபையின் மனித உரிமைகள் குழு
jagath1
சபாநாயகருக்கு எதிராக ஐம்பது குற்றச்சாட்டுகள்
shipsss
ஈரானிய கப்பல்களுக்கு உதவும் திட்டமில்லை- தேசிய நலன்களுக்கே முன்னுரிமை- வெளிவிவகார அமைச்சு
ravikaran11
கடற்படையாலும், கடற்றொழில் அமைச்சாலுமே வடக்கு மீனவர்களுக்கு வறுமை வலிந்து திணிக்கப்படுகின்றது - ரவிகரன் எம்.பி சுட்டிக்காட்டு
pta
பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம் தடுத்துவைத்தல் சித்திரவதைகளுக்கு வழிவகுக்கும் - சர்வதேச அமைப்பு
Shanakiyan-Rasamanickam-1
கறுப்பு ஜூலை குறித்து விசாரணை செய்வதற்கு ஜனாதிபதி ஆணைக்குழு – தமிழ் எம்பிக்களின் வேண்டுகோள் நிராகரிப்பு
amnesty
அனோஜன் தனது கருத்துரிமையை பயன்படுத்தினார் அவருக்கு மரணதண்டனையை நிறைவேற்றுவது அவரது வாழ்வுரிமையை தன்னிச்சையாக பறிப்பதற்கு சமம்- சர்வதேச மன்னிப்புச்சபை
boat1
இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைவதை தமிழக மீனவர்கள் நிறுத்தவேண்டும்” - இந்தியாவின் நிலைப்பாட்டிற்கு சந்திரசேகர் வரவேற்பு
vijitha pa
புதிய பயங்கரவாத தடைச்சட்டம் - நிபுணர் குழுவின் வரைபில் அரசாங்கம் மாற்றங்களை செய்தது