சீன தேயிலை வியாபாரிகள் குழு ஒன்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை தங்காலையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து பரிசுகளை வழங்கி அவரது நலனை விசாரித்தது.
அவர் தனது உத்தியோகபூர்வ கொழும்பில் உள்ள இல்லத்திலிருந்து
வெளியேறி தங்காலையில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றுள்ள நிலையில் சீன வர்த்தகர்கள் அவரை சென்று பார்வையிட்டுள்ளனர்
