சனிக்கிழமை (18) உடன் ஒப்பிடும்போது இலங்கையில் தங்கத்தின் விலை சுமார் ரூ. 5000 குறைந்துள்ளதாக உள்ளூர் சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன.
அதன்படி கொழும்பு புறக்கோட்டை தங்கச் சந்தையில் இன்று (21) 22 காரட் தங்க சவரனின் விலை ரூ. 356இ000 ஆகக் குறைந்துள்ளது இது சனிக்கிழமை (18) பதிவான ரூ. 360800 இலிருந்து ரூ. 3.56000 ஆகக் குறைந்துள்ளது.
இதே நேரத்தில் சனிக்கிழமை ரூ. 390இ000 ஆக இருந்த 24 காரட் தங்க சவரனின் விலை இன்று ரூ. 3.85000 ஆகக் குறைந்துள்ளதாக புறக்கோட்டை தங்கச் சந்தை வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
