ஓக்டோபர் மாதத்தில் 35000 இந்தியர்கள் இலங்கைக்கு சுற்றுலாப்பயணம் மேற்கொண்டுள்ளனர்.
ஒக்டோபர் மாதத்தின் 23ம்திகதி வரை இலங்கைக்கு 119670 சுற்றுலாப்பயணிகள் விஜயம் மேற்கொண்டுள்ளனர் இவர்களில் 35000 பேர் இந்தியர்கள்.
பிரிட்டனில் இருந்து 9759பேரும் சீனாவிலிருந்து 8821 பேரும் ஜேர்மனியிலிருந்து 6944 பேரும் ரஸ்யாவிலிருந்து 6635 பேரும் ஒக்டோபர் மாதத்தில் இலங்கை வந்துள்ளனர்.