ரெட் விங்ஸ் நிறுவனம் 402 சுற்றுலாப் பயணிகளுடன்
மத்தலவிமானநிலையத்திற்கு பருவகால விமான சேவைகளை ஆரம்பித்துள்ளது
ரஷ்யாவின் ரெட் விங்ஸ் ஏர்லைன்ஸ் நிறுவனம் மத்தல ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்திற்கு தனது பருவகால சேவையைத் இதன் மூலம் 402 சுற்றுலாப் பயணிகளை போயிங் டீ777-200 விமானத்தில் அழைத்து வருகிறது.
இந்த விமான நிறுவனம் குளிர்காலம் முழுவதும் வழக்கமான சார்ட்டர் விமானங்களை இயக்கும் இது இலங்கையின் தெற்குப் பகுதிக்கு ரஷ்ய சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்கும்
