அக்டோபர் மாதத்தில்வடமாகாணத்தின் சுற்றுலாத்துறை சுற்றுலா வருகை புதிய உச்சத்தை எட்டியது. யாழ்ப்பாணம் மன்னார் மற்றும் கிளிநொச்சியில் கலாச்சார மற்றும் சுற்றுச்சூழல் சுற்றுலாக்களுக்கான முன்பதிவுகள் கடந்த ஆண்டை விட 20 வீதம்அதிகரித்துள்ளன. டிசம்பர் மாதம் வலுவான பருவமாக இருக்கும் என்று ஹோட்டல் உரிமையாளர்கள் கணித்துள்ளனர்.
