“ஓடுங்கள் ஓடுங்கள் ஒரு நபர் எல்லோரையும் கத்தியால் குத்துகின்றார்என அலறிய மக்கள்-கத்திகுத்தில் ஈடுபட்டவர் மீது தாக்குதல் நடத்தி இளம்பெண்ணை காப்பாற்றிய முதியவர் ‘ லண்டன்புகையிரத கத்திக்குத்து சம்பவத்தை நேரில் பார்த்தவர் தகவல்

கத்தியால் குத்தப்பட்ட பயணிகளின் உடலில் இருந்து குருதி வெளியேறிக்கொண்டிருந்தது ஏனைய பயணிகள் அச்சத்தில் உறைந்துபோயிருந்தன என லண்டனில் கேம்பிரிஜ்ஷையரில் புகையிரதத்தில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் தெரிவித்துள்ளார்
இந்த சம்பவத்தில் 10 பேர் ஆபத்தான காயங்களிற்குள்ளாகியுள்ளனர்.
ஓடுங்கள் ஓடுங்கள் ஒரு நபர் எல்லோரையும் கத்தியால் குத்துகின்றார் என மக்கள் அலறினார்கள் என பிபிசியிடம் தெரிவித்துள்ள ஒலிபொஸ்டர் மக்கள் அது இரவு நேர ஹலோவின் ஏமாற்றுவிளையாட்டு என கருதியதாகவும் தெரிவித்துள்ளார்.


மக்கள் புகையிரதபெட்டியிலிருந்து அவசரமாக வெளியேற தொடங்கியதும்; எனது கரங்களில் குருதி உள்ளதை உணர்ந்தேன்நான் பிடித்துக்கொண்டிருந்த கதிரை முழுவதும் இரத்தம் காணப்பட்டது என அவர் தெரிவித்துள்ளார்.
அந்த நபர் ஒரு இளம்பெண்ணை கத்தியால் குத்துவதை முதியவர் ஒருவர் தடுத்தார்இதனால் அவரது தலை கழுத்தில் காயம் ஏற்பட்டது என தெரிவித்துள்ள பொஸ்டர் அவரது உடலில் இருந்து இரத்தம் வெளியேறுவதை கட்டுப்படுத்துவதற்காக பயணிகள் தங்கள் உடைகளை பயன்படுத்தினார்கள் என குறிப்பிட்டுள்ளார்

 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

jagath1
சபாநாயகருக்கு எதிராக ஐம்பது குற்றச்சாட்டுகள்
shipsss
ஈரானிய கப்பல்களுக்கு உதவும் திட்டமில்லை- தேசிய நலன்களுக்கே முன்னுரிமை- வெளிவிவகார அமைச்சு
ravikaran11
கடற்படையாலும், கடற்றொழில் அமைச்சாலுமே வடக்கு மீனவர்களுக்கு வறுமை வலிந்து திணிக்கப்படுகின்றது - ரவிகரன் எம்.பி சுட்டிக்காட்டு
pta
பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம் தடுத்துவைத்தல் சித்திரவதைகளுக்கு வழிவகுக்கும் - சர்வதேச அமைப்பு
Shanakiyan-Rasamanickam-1
கறுப்பு ஜூலை குறித்து விசாரணை செய்வதற்கு ஜனாதிபதி ஆணைக்குழு – தமிழ் எம்பிக்களின் வேண்டுகோள் நிராகரிப்பு
amnesty
அனோஜன் தனது கருத்துரிமையை பயன்படுத்தினார் அவருக்கு மரணதண்டனையை நிறைவேற்றுவது அவரது வாழ்வுரிமையை தன்னிச்சையாக பறிப்பதற்கு சமம்- சர்வதேச மன்னிப்புச்சபை
boat1
இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைவதை தமிழக மீனவர்கள் நிறுத்தவேண்டும்” - இந்தியாவின் நிலைப்பாட்டிற்கு சந்திரசேகர் வரவேற்பு
vijitha pa
புதிய பயங்கரவாத தடைச்சட்டம் - நிபுணர் குழுவின் வரைபில் அரசாங்கம் மாற்றங்களை செய்தது
navipillay
போர்க்குற்றங்கள் இனப்படுகொலைகளுக்கு எதிராக சட்டநடவடிக்கைகள் எடுக்கப்படுவதை உறுதி செய்தார்- 2026 சமாதானத்திற்கான நோபல் பரிசு நவநீதம் பிள்ளைக்கு
842768191_10165202894937708_5245553425254618274_n
புதிய பயங்கரவாத தடைச்சட்டத்தின் மூலம் தேசிய மக்கள் சக்தி தமிழ் மக்களின் எதிர்காலத்தை நிரந்தரமாக இருளுக்குள் தள்ள முயற்சிக்கின்றது- கஜேந்திரன்