இலங்கையின் ஏற்றுமதித் துறை அதன் வலுவான மேல்நோக்கிய பாதையைத் தொடர்ந்து கொண்டுள்ளது
ஜனவரி முதல் அக்டோபர் 2025 வரையிலான காலகட்டத்தில் குறிப்பிடத்தக்க 6.0வீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. மொத்த ஏற்றுமதிகள் 14433.82 மில்லியன் அமெரிக்க டொலர் எட்டியுள்ளன
இது 2024 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தின் செயல்திறனை விட அதிகமாகும். ஒரு வருடத்தின் முதல் பத்து மாதங்களுக்குள் ஏற்றுமதிகள் பதினான்கு பில்லியன் டாலர் மதிப்பைத் தாண்டியது இதுவே முதல் முறை

