நியுயோர்க் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்காக வெனிசுலா ஜனாதிபதியை கொண்டு செல்லும் படங்கள் வெளியாகியுள்ளன
மதுரோ மற்றும் அவரது மனைவி புரூக்ளினில் உள்ள தடுப்பு மையத்திலிருந்து மன்ஹாட்டனில் உள்ள நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர்; அங்கு அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளின் முழுப் பட்டியல் இன்று பிற்பகல் வாசிக்கப்படவுள்ளது.


