இலங்கை மருந்து உற்பத்திக்கான மையமாக மாறமுடியும் – இந்தியாவின் மருந்து உற்பத்தி துறை நிபுணர்

இலங்கை பிராந்தியத்தின் மருந்துஉற்பத்தி மையமாக மாறலாம் என தெரிவித்து மருந்துஉற்பத்தி துறை நிபுணர் ஒருவர் தரத்தையும் விநியோகத்தின் வேகத்தையும் அதிகரிப்பது அவசியம் என தெரிவித்துள்ளார்.
உஜ்வால் பிரபா கென்சல்டன்ட்ஸ் நிறுவனத்தின் கிரன் பி பெட்கர் இதனை தெரிவித்துள்ளார்
கொழும்பில் இடம்பெற்ற இரண்டு நாள் செயலமர்வின் போது இதனை தெரிவித்துள்ள அவர் இந்தியாவை போல இல்லாமல் இலங்கையின் உற்பத்தி செலவு அதிகமாக உள்ளதே இந்த துறையில் இலங்கை வளர்ச்சி காண்பதற்கு தடையாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.
மருந்துதயாரிப்பு என்பது இந்தியாவில் மிகவும் செலவுகுறைவான ஒரு தொழில் இதன்காரணமாகவே சர்வதேச அளவில் இந்தியாவால் தன்னை விஸ்தரிக்க முடிந்துள்ளது என தெரிவித்துள்ள அவர் இந்தியாவால் உலகின் முன்னணி மருந்து விநியோகஸ்தராக மாற முடிந்துள்ளது என தெரிவித்துள்ளார்.

இந்தியா ஜெனரிக் மருந்துகள் மற்றும் தடுப்பூசிகளின் முன்னணி வழங்குநராக மாறியுள்ளது ஏற்றுமதி 200 க்கும் மேற்பட்ட நாடுகளை சென்றடைகிறது.இது இந்தியாவை “உலகின் மருந்தகம்” என்ற பட்டத்தைப் பெற்றுள்ளது.
மாறாக இலங்கையின் மருந்துத் துறையில் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் சந்தையின் தேவையில் 80 வீதத்திற்கும்க்கும் அதிகமாக பூர்த்தி செய்கின்றன அதே நேரத்தில் உள்ளூர் உற்பத்தியாளர்கள் தனியார் சந்தையில் ஊடுருவ போராடுகிறார்கள்.என அவர் தெரிவித்துள்ளார்.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

iran ships
மீட்பதா அல்லது பொருளாதார தடைகளா? ஈரானிய எண்ணெய் கப்பல் விவகாரத்தில் இலங்கையின் இக்கட்டான நிலை
anura therars
ஜனாதிபதியுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் - எங்களின் பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டார் என மல்வத்தை பீடம் தெரிவிப்பு
houthis
சவுதிஅரேபிய விமான நிலையம் மீதான தாக்குதல் - ஏற்கனவே பதற்றம் நிறைந்த மோதலில் மற்றுமொரு ஆபத்தான தருணம்
gna12
சிறைச்சாலைக்கு வெளியே பௌத்தமதகுருமார் காவியுடையை அணிய அனுமதிக்கும் புதிய விதிகள் இரண்டுவாரத்திற்குள்- அரசாங்கம் அறிவிப்பு
anojan
அனோஜனின் மரணதண்டனைக்கு எதிரான மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்டது.
psta no
பயங்கரவாதம் என்றால் என்ன?
king-khalid-international-airport-in-riyadh-saudi-arabia-ZP26XTI4CVFERI4HMUEAT6LVXU
சவுதிஅரேபிய விமானநிலையத்தின் மீது தாக்குதல்- அனோஜன் விவகாரத்திற்காக சென்ற குழுவினர் நாடு திரும்ப முடியாத நிலையில்
vaharai prawn
வாகரைப் பிரதேசத்தின் இயற்கை வளங்களையும் மக்களின் வாழ்வாதாரத்தையும் அழிக்கும் இறால் பண்ணை அபிவிருத்தித் திட்டத்தைக் கைவிட வேண்டும்
saudhi airport att
சவுதி தலைநகரில் விமானநிலையத்தின் மீது தாக்குதல் - 12 பேர் பலி
shipsss
இலங்கை கடற்பரப்பிற்கு வெளியே நங்கூரமிட்டுள்ள ஈரானிய கப்பல்களில் இலங்கையர்? அரசாங்கம் தெரிவிப்பது என்ன?