ரணில் பிரதமராக பதவி வகித்தவேளை அவரது ஆலோசகராக செயற்பட்ட சரித்த ரத்வத்த கைதுசெய்யப்பட்டது ஏன்?

இலங்கை அரசவர்த்தக கூட்டுத்தாபனத்திற்கு . 99,679,799.70ரூபாய் இழப்பு ஏற்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவிவகித்த காலத்தில் அவரின் ஆலோசகராக செயற்பட்ட சரித்த ரத்வத்தை கைதுசெய்யப்பட்டுள்ளார் என இலங்கையின் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

2015 இல் ரணில்விக்கிரமசிங்க பிரதமராக பதவி வகித்த காலத்தில் சரித்தரத்வத்த 50 தற்காலிக பண்டகசாலைகளை கைதுசெய்தார் என்ற குற்றச்சாட்டிலேயே கைதுசெய்யப்பட்டுள்ளார் என இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
சந்தேக நபரால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு நிறுவனத்தின் மூலம் பரிந்துரைக்கப்பட்ட கொள்முதல் நடைமுறைகளைத் தவிர்த்து தற்காலிக கிடங்குகள் இறக்குமதி செய்யப்பட்டு வாங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது

அரசவர்த்தக கூட்டுத்தாபன அதிகாரிகள் மீது தனது செல்வாக்கை பயன்படுத்தியதன் மூலம் ரத்வத்தை அரசாங்கத்திற்கும் நிறுவனத்திற்கும் . 99,679,799.70ரூபாய்இழப்பை ஏற்படுத்தியதாகவும் வெளியாட்களிற்கு சமமான நன்மையை வழங்கியதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில 2015 முதல் 2018 வரை அப்போதைய பிரதமர் ரணில்விக்கிரமசிங்கவின் ஆலோசகராகயிருந்த சரித்தரத்வத்த கைதுசெய்யப்பட்டுள்ளார்.

 

 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

houthis
சவுதிஅரேபிய விமான நிலையம் மீதான தாக்குதல் - ஏற்கனவே பதற்றம் நிறைந்த மோதலில் மற்றுமொரு ஆபத்தான தருணம்
gna12
சிறைச்சாலைக்கு வெளியே பௌத்தமதகுருமார் காவியுடையை அணிய அனுமதிக்கும் புதிய விதிகள் இரண்டுவாரத்திற்குள்- அரசாங்கம் அறிவிப்பு
anojan
அனோஜனின் மரணதண்டனைக்கு எதிரான மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்டது.
psta no
பயங்கரவாதம் என்றால் என்ன?
king-khalid-international-airport-in-riyadh-saudi-arabia-ZP26XTI4CVFERI4HMUEAT6LVXU
சவுதிஅரேபிய விமானநிலையத்தின் மீது தாக்குதல்- அனோஜன் விவகாரத்திற்காக சென்ற குழுவினர் நாடு திரும்ப முடியாத நிலையில்
vaharai prawn
வாகரைப் பிரதேசத்தின் இயற்கை வளங்களையும் மக்களின் வாழ்வாதாரத்தையும் அழிக்கும் இறால் பண்ணை அபிவிருத்தித் திட்டத்தைக் கைவிட வேண்டும்
saudhi airport att
சவுதி தலைநகரில் விமானநிலையத்தின் மீது தாக்குதல் - 12 பேர் பலி
shipsss
இலங்கை கடற்பரப்பிற்கு வெளியே நங்கூரமிட்டுள்ள ஈரானிய கப்பல்களில் இலங்கையர்? அரசாங்கம் தெரிவிப்பது என்ன?
navipillay
நவநீதம் பிள்ளை தனது வாழ்நாள் முழுவதும் ஒடுக்கப்பட்ட புறக்கணிக்கப்பட்ட மக்களின் தளம்பாத குரலாக விளங்கிவந்துள்ளார்- கனேடிய தமிழர் பேரவை
hrw
மரணதண்டனைக்கு எதிரான சர்வதேச தினம் இன்று- சவுதி அரேபியாவில் ஆபத்தான நிலை என மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவிப்பு