வடக்கு மாகாண நீர்ப்பாசனத் திணைக்களத்தால் வெளியிடப்பட்ட விசேட அறிக்கை

இரணைமடு  : குளத்தின் நீர்மட்டம் 37′-5″ ஆகக் குறைவடைந்துள்ளது
எனவடக்கு மாகாண நீர்ப்பாசனத் திணைக்களத்தால் வெளியிடப்பட்ட விசேட அறிக்கையில்தெரிவிக்கப்பட்டுள்ளது
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது

வடக்கு மாகாண நீர்ப்பாசனத் திணைக்களத்தால் வெளியிடப்பட்ட விசேட
இரணைமடு குளம் – : குளத்தின் நீர்மட்டம் 37′-5″ ஆகக் குறைவடைந்துள்ளது. இதனால் கீழ்ப்பகுதி வயல் நிலங்களைப் பாதுகாப்பதற்காகஇ ஆரைக்கதவுகளைப் படிப்படியாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.
குளங்களின் நிலை: மொத்தமுள்ள 54 பாரியஃநடுத்தர குளங்களில் 51 குளங்கள் வான் பாய்கின்றன.
மன்னார் மாவட்ட மக்களே அவதானம்: வெலிமருதமடு குளம் மற்றும் கூராய்க்குளம் என்பன உடைப்பெடுத்துள்ளன. பொறியியலாளர்கள் அவ்விடத்திற்கு விரைகின்றனர்.
பாதுகாப்பு நடவடிக்கைகள் (டீரனெ ஊரவள): குளங்கள் முழுமையாக உடைப்பெடுப்பதைத் தவிர்க்கும் நோக்கில்இ கல்மடுஇ கனகராயன்குளம்இ பெரியமடு (மன்னார்)இ வவுனிக்குளம்இ உடையார்கட்டு உள்ளிட்ட பல குளங்களின் வால்கட்டுப் பகுதிகள் வெட்டப்பட்டு நீர் வெளியேற்றப்படுகிறது.
கடல் நீர்மட்டம்: தொண்டைமானாறு மற்றும் அரியாலை பகுதிகளில் கடல் மட்டம் சற்று குறைந்துள்ளதால்இ கதவுகள் திறக்கப்பட்டு வெள்ள நீர் கடலுக்கு அனுப்பப்படுகிறது.
குறிப்பு: மின்சாரம் மற்றும் தொலைத்தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ள போதிலும் எமது உத்தியோகத்தர்கள் களத்தில் நின்று பணியாற்றி வருகின்றனர்.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

neha4
யார் இந்த நெஹா போரா? ஏன் இவர் இந்தியாவின் போராட்ட இயக்கத்தின் முகமாக மாறிவருகின்றார்?
sandya-eknaligoda
ஞானசார தேரர் சிறை சென்ற பின்னர் ஊடகவியலாளர் பிரகீத் மனைவி சந்தியாவிற்கு எதிராக கடும் வெறுப்பு பரப்புரை- அரசாங்கம் பாதுகாப்பை உறுதிப்படுத்தவேண்டும் என ஊடக அமைப்புகள் கூட்டாக வேண்டுகோள்
iran ships
மீட்பதா அல்லது பொருளாதார தடைகளா? ஈரானிய எண்ணெய் கப்பல் விவகாரத்தில் இலங்கையின் இக்கட்டான நிலை
anura therars
ஜனாதிபதியுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் - எங்களின் பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டார் என மல்வத்தை பீடம் தெரிவிப்பு
houthis
சவுதிஅரேபிய விமான நிலையம் மீதான தாக்குதல் - ஏற்கனவே பதற்றம் நிறைந்த மோதலில் மற்றுமொரு ஆபத்தான தருணம்
gna12
சிறைச்சாலைக்கு வெளியே பௌத்தமதகுருமார் காவியுடையை அணிய அனுமதிக்கும் புதிய விதிகள் இரண்டுவாரத்திற்குள்- அரசாங்கம் அறிவிப்பு
anojan
அனோஜனின் மரணதண்டனைக்கு எதிரான மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்டது.
psta no
பயங்கரவாதம் என்றால் என்ன?
king-khalid-international-airport-in-riyadh-saudi-arabia-ZP26XTI4CVFERI4HMUEAT6LVXU
சவுதிஅரேபிய விமானநிலையத்தின் மீது தாக்குதல்- அனோஜன் விவகாரத்திற்காக சென்ற குழுவினர் நாடு திரும்ப முடியாத நிலையில்
vaharai prawn
வாகரைப் பிரதேசத்தின் இயற்கை வளங்களையும் மக்களின் வாழ்வாதாரத்தையும் அழிக்கும் இறால் பண்ணை அபிவிருத்தித் திட்டத்தைக் கைவிட வேண்டும்