வெனிசுலா விவகாரம் – அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்து கேள்வி எழுப்ப எதிர்கட்சி தீர்மானம்

வெனிசுலாவில் தீவிரமடைந்து வரும் சர்வதேச நெருக்கடி தொடர்பாக அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்து, இந்த வாரம் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பவுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அறிவித்துள்ளார்.

2026 ஜனவரி 3 அன்று, அமெரிக்கா “Operation Absolute Resolve” என்ற பெயரில் வெனிசுலாவில் தொடர்ச்சியான வான்வழித் தாக்குதல்களை நடத்தியது. இது ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவைக் கைது செய்வதற்கும் பதவியிலிருந்து அகற்றுவதற்கும் வழிவகுத்தது.

இதனை ஓர் “அமெரிக்க ஆக்கிரமிப்பு” எனக் குறிப்பிட்ட சஜித் பிரேமதாச, இது குறித்த தனது உத்தியோகபூர்வ நிலைப்பாட்டை தெளிவுபடுத்துமாறு அரசாங்கத்திடம் கோரவுள்ளதாக அவரது அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது. ஐநா சாசனம் மற்றும் தேசிய இறையாண்மை மதிக்கப்பட வேண்டும் என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஏற்கனவே கூறியுள்ள போதிலும், இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் இன்னும் விரிவான விவாதம் நடத்தப்பட வேண்டும் என எதிர்க்கட்சி வலியுறுத்தி வருகிறது.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

neha4
யார் இந்த நெஹா போரா? ஏன் இவர் இந்தியாவின் போராட்ட இயக்கத்தின் முகமாக மாறிவருகின்றார்?
sandya-eknaligoda
ஞானசார தேரர் சிறை சென்ற பின்னர் ஊடகவியலாளர் பிரகீத் மனைவி சந்தியாவிற்கு எதிராக கடும் வெறுப்பு பரப்புரை- அரசாங்கம் பாதுகாப்பை உறுதிப்படுத்தவேண்டும் என ஊடக அமைப்புகள் கூட்டாக வேண்டுகோள்
iran ships
மீட்பதா அல்லது பொருளாதார தடைகளா? ஈரானிய எண்ணெய் கப்பல் விவகாரத்தில் இலங்கையின் இக்கட்டான நிலை
anura therars
ஜனாதிபதியுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் - எங்களின் பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டார் என மல்வத்தை பீடம் தெரிவிப்பு
houthis
சவுதிஅரேபிய விமான நிலையம் மீதான தாக்குதல் - ஏற்கனவே பதற்றம் நிறைந்த மோதலில் மற்றுமொரு ஆபத்தான தருணம்
gna12
சிறைச்சாலைக்கு வெளியே பௌத்தமதகுருமார் காவியுடையை அணிய அனுமதிக்கும் புதிய விதிகள் இரண்டுவாரத்திற்குள்- அரசாங்கம் அறிவிப்பு
anojan
அனோஜனின் மரணதண்டனைக்கு எதிரான மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்டது.
psta no
பயங்கரவாதம் என்றால் என்ன?
king-khalid-international-airport-in-riyadh-saudi-arabia-ZP26XTI4CVFERI4HMUEAT6LVXU
சவுதிஅரேபிய விமானநிலையத்தின் மீது தாக்குதல்- அனோஜன் விவகாரத்திற்காக சென்ற குழுவினர் நாடு திரும்ப முடியாத நிலையில்
vaharai prawn
வாகரைப் பிரதேசத்தின் இயற்கை வளங்களையும் மக்களின் வாழ்வாதாரத்தையும் அழிக்கும் இறால் பண்ணை அபிவிருத்தித் திட்டத்தைக் கைவிட வேண்டும்