வெள்ளவத்தையில் உள்ள மினிசுப்பர்மார்க்கட்டிற்கு காசாளர் மேற்பார்வையாளர் தேவை.
வத்தளையில் உள்ள ஆடைதொழிற்சாலைக்கு தையல் இயந்திர இயக்குனர் பெண்தேவை
கொழும்பில் உள்ள பிரபல ஏற்றுமதி இறக்குமதி நிறுவனத்திற்கு லொறி சாரதி தேவை.
வெள்ளவத்தை உணவகத்திற்கு சமையலறை உதவியாளர் தேவை
