எதிர்வரும் 15ம் திகதி யாழ் பல்கலைகழகத்தில் காளான் விழா இடம்பெறவுள்ளது.
vs mushroom நிறுவனத்தின் ஏற்பாட்டில் இடம்பெறும் காளான் விழாவில் காளான் பயிர்ச்செய்கை பற்றிய செயலமர்வுகள்,உற்பத்தியானர்கள் சந்திப்பு நேரடி செயல் விளக்கம்,நிபுணர்களின் கருத்துரைகள் போன்றவை இடம்பெறும்
