2026 இல் தென்னாசிய நாடுகளின் பொருளாதார வளர்ச்சி மந்தமானதாக காணப்படும் என உலக வங்கி தெரிவித்துள்ளது.
தென்னாசிய நாடுகளின் பொருளாதார வளர்ச்சி 5.8 வீதமாக காணப்படும் என எதிர்வுகூறியுள்ள உலகவங்கி 2026 இல் தென்னாசிய நாடுகளின் பொருளாதார வளர்ச்சி மந்தநிலையில் – உலக வங்கி

