இலங்கையின் கிராமப்புற மாணவர்களின் கல்விக்கான நிதியை திரட்டும் ரீல் கிரியேட்டர்

இலங்கையின் கிராமப்புற மாணவர்களின் கல்விக்கான நிதியை திரட்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக இலங்கையில் சுற்றுலாப்பயணம் மேற்கொண்டுள்ள ரீல் கிரியேட்டர் டேவுட் அகுன்ட்ஜடா தெரிவித்துள்ளார்
தனது முகநூலில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது

நான் இலங்கையில் 7.0 தொடருக்காக பணியாற்றிக்கொண்டிருக்கின்ற அதேவேளை இலங்கையின் கிராமப்புற மாணவர்களின் கற்றலிற்கு உதவுவதற்கான நிதியை திரட்டும் முயற்சியையும் ஊக்குவிக்கின்றேன்.
ஆரம்பத்தில் எங்கள் இலக்கு 30,000 அமெரிக்க டொலராக காணப்பட்டது.எனினும் எங்களால் முழுமையான வீடியோ தொடரின் போது அந்த இலக்கை எட்ட முடியவில்லை.
இதன் காரணமாக இந்த இலக்கை இந்த வருட இறுதிக்குள் சாத்தியமாக்க திட்டமிட்டுள்ளேன்.
இந்த வருட இறுதிக்குள் 20,000 அமெரிக்க டொலர்களை திரட்டி400 இலங்கை மாணவர்களின் கல்விக்கு உதவுவதே எனது நோக்கம்
இந்த திட்டத்தை ஆரம்பித்து 55 நாட்களின் பின்னர் எங்கள் இலக்கின் 74 வீதத்தினை அடைந்துள்ளோம்.தற்போது எங்களிடம் 14,464 அமெரிக்க டொலர் உள்ளது.

 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

shipsss
ஈரானிய கப்பல்களுக்கு உதவும் திட்டமில்லை- தேசிய நலன்களுக்கே முன்னுரிமை- வெளிவிவகார அமைச்சு
ravikaran11
கடற்படையாலும், கடற்றொழில் அமைச்சாலுமே வடக்கு மீனவர்களுக்கு வறுமை வலிந்து திணிக்கப்படுகின்றது - ரவிகரன் எம்.பி சுட்டிக்காட்டு
pta
பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம் தடுத்துவைத்தல் சித்திரவதைகளுக்கு வழிவகுக்கும் - சர்வதேச அமைப்பு
Shanakiyan-Rasamanickam-1
கறுப்பு ஜூலை குறித்து விசாரணை செய்வதற்கு ஜனாதிபதி ஆணைக்குழு – தமிழ் எம்பிக்களின் வேண்டுகோள் நிராகரிப்பு
amnesty
அனோஜன் தனது கருத்துரிமையை பயன்படுத்தினார் அவருக்கு மரணதண்டனையை நிறைவேற்றுவது அவரது வாழ்வுரிமையை தன்னிச்சையாக பறிப்பதற்கு சமம்- சர்வதேச மன்னிப்புச்சபை
boat1
இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைவதை தமிழக மீனவர்கள் நிறுத்தவேண்டும்” - இந்தியாவின் நிலைப்பாட்டிற்கு சந்திரசேகர் வரவேற்பு
vijitha pa
புதிய பயங்கரவாத தடைச்சட்டம் - நிபுணர் குழுவின் வரைபில் அரசாங்கம் மாற்றங்களை செய்தது
navipillay
போர்க்குற்றங்கள் இனப்படுகொலைகளுக்கு எதிராக சட்டநடவடிக்கைகள் எடுக்கப்படுவதை உறுதி செய்தார்- 2026 சமாதானத்திற்கான நோபல் பரிசு நவநீதம் பிள்ளைக்கு
842768191_10165202894937708_5245553425254618274_n
புதிய பயங்கரவாத தடைச்சட்டத்தின் மூலம் தேசிய மக்கள் சக்தி தமிழ் மக்களின் எதிர்காலத்தை நிரந்தரமாக இருளுக்குள் தள்ள முயற்சிக்கின்றது- கஜேந்திரன்
75545720-bcff-11f1-babe-4199b0e7ccea
டுபாய்-டெல் அவிவ் விமானத் சம்பவம்- ஈரானுக்குத் தொடர்புள்ளதா என்பதை இப்போது கூற முடியாது, இஸ்ரேலிய பிரதமர்