சர்வதேச நண்பர்கள் தினத்தை முன்னிட்டு ‘ITC ரத்னதீபா’வின் நட்மெக் (Nutmeg) வழங்கும் சிறப்பு கேக் தொகுப்பு!

நண்பர்கள் தினத்தை முன்னிட்டு, கொழும்பு ITC ரத்னதீபா ஓட்டலில் அமைந்துள்ள ‘நட்மெக்’ (Nutmeg) சொகுசு உணவுப் பொருள் அங்காடி (Gourmet store), நட்புணர்வைப்போற்றும் வகையில் வடிவமைக்கப்பட்ட பிரத்யேக நண்பர்கள் தின கேக் தொகுப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. இச் சிறப்பு விற்பனை 2026 ஜூலை 24 முதல் ஆகஸ்ட் 1 வரை நடைபெறவுள்ளது.

நட்மெக்கில் கிடைக்கப்பெறும் இந்த பிரத்யேக தொகுப்பில் கரமல் சொக்லேட் (Caramel Chocolate), வெனிலா (Vanilla), ரிபன் (Ribbon) மற்றும் சொக்லேட் (Chocolate) ஆகிய சுவைகளில் 1 கிலோகிராம் மற்றும் 500 கிராம் அளவுகளில் சிறப்பு கேக்குகள் சேர்க்கப்பட்டுள்ளன. வாடிக்கையாளர்கள் தங்கள் கொண்டாட்ட அனுபவத்தை மேலும் சிறப்பாக்கும் வகையில், விருப்பமான வாழ்த்துச் செய்திகளை கேக்குகளில் அச்சிட்டுப் பெற்றுக்கொள்ளும் வசதியும் வழங்கப்படுகிறது.

நண்பர்கள் தின கேக் தொகுப்பின் விலை விவரங்கள்:
தி ஒன் வித் ரிபன் (The One with Ribbon) – 500 கிராம் | எல்.கே.ஆர் 3,000 நெட் (LKR 3,000 Nett)

தி ஒன் வித் வெனிலா (The One with Vanilla) – 1 கிலோகிராம் | எல்.கே.ஆர் 6,000 நெட் (LKR 6,000 Nett)

தி ஒன் வித் சொக்லேட் (The One with Chocolate) – 500 கிராம் | எல்.கே.ஆர் 4,000 நெட் (LKR 4,000 Nett)

தி கரமல் ஃபிக்ஸ் (The Caramel Fix) – 1 கிலோகிராம் | எல்.கே.ஆர் 8,000 நெட் (LKR 8,000 Nett)

கூடுதலாக, ‘கிளப் குலினேர் ஸ்ரீலங்கா’ (Club Culinaire Sri Lanka) உறுப்பினர்கள் நட்மெக்கில் நண்பர்கள் தின கேக்குகளைக் கொள்வனவு செய்யும்போது 15% கழிவைப் பெற்றுக்கொள்ள முடியும். ITC ரத்னதீபாவின் ‘Level R’ தளத்தில் அமைந்துள்ள நட்மெக், பல்வேறு நிகழ்வுகளுக்கும் ஏற்ற உயர்தர சொகுசு உணவுகள், கைவினைப் பலகாரங்கள் மற்றும் நேர்த்தியான பரிசுகளைத் தொடர்ந்து வழங்கி வருகிறது.

இந்த நண்பர்கள் தின கேக் தொகுப்பினை 2026 ஜூலை 24 முதல் ஆகஸ்ட் 1 வரை நட்மெக் அங்காடியில் கொள்வனவு செய்ய முடியும். முன்பதிவுகளுக்கு +94 11 785 6500 என்ற இலக்கத்தைத் தொடர்புகொள்ளலாம்.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

jagath1
சபாநாயகருக்கு எதிராக ஐம்பது குற்றச்சாட்டுகள்
shipsss
ஈரானிய கப்பல்களுக்கு உதவும் திட்டமில்லை- தேசிய நலன்களுக்கே முன்னுரிமை- வெளிவிவகார அமைச்சு
ravikaran11
கடற்படையாலும், கடற்றொழில் அமைச்சாலுமே வடக்கு மீனவர்களுக்கு வறுமை வலிந்து திணிக்கப்படுகின்றது - ரவிகரன் எம்.பி சுட்டிக்காட்டு
pta
பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம் தடுத்துவைத்தல் சித்திரவதைகளுக்கு வழிவகுக்கும் - சர்வதேச அமைப்பு
Shanakiyan-Rasamanickam-1
கறுப்பு ஜூலை குறித்து விசாரணை செய்வதற்கு ஜனாதிபதி ஆணைக்குழு – தமிழ் எம்பிக்களின் வேண்டுகோள் நிராகரிப்பு
amnesty
அனோஜன் தனது கருத்துரிமையை பயன்படுத்தினார் அவருக்கு மரணதண்டனையை நிறைவேற்றுவது அவரது வாழ்வுரிமையை தன்னிச்சையாக பறிப்பதற்கு சமம்- சர்வதேச மன்னிப்புச்சபை
boat1
இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைவதை தமிழக மீனவர்கள் நிறுத்தவேண்டும்” - இந்தியாவின் நிலைப்பாட்டிற்கு சந்திரசேகர் வரவேற்பு
vijitha pa
புதிய பயங்கரவாத தடைச்சட்டம் - நிபுணர் குழுவின் வரைபில் அரசாங்கம் மாற்றங்களை செய்தது
navipillay
போர்க்குற்றங்கள் இனப்படுகொலைகளுக்கு எதிராக சட்டநடவடிக்கைகள் எடுக்கப்படுவதை உறுதி செய்தார்- 2026 சமாதானத்திற்கான நோபல் பரிசு நவநீதம் பிள்ளைக்கு
842768191_10165202894937708_5245553425254618274_n
புதிய பயங்கரவாத தடைச்சட்டத்தின் மூலம் தேசிய மக்கள் சக்தி தமிழ் மக்களின் எதிர்காலத்தை நிரந்தரமாக இருளுக்குள் தள்ள முயற்சிக்கின்றது- கஜேந்திரன்