வடமாகாண கடற் தொழிலாளர் மக்கள் முகம்கொடுக்கும் பிரச்சினைகளுக்கான தீர்வை நோக்கிய மீனவர் மாநாடு தொடர்பான கலந்துரையாடல் 2025/10/22 இன்று யாழ்ப்பாணத்தில் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கம் மற்றும் வடமாகாண கடற்தொழிலாளர் இணையத்திற்கும் இடையில் இடம்பெற்றது.