இந்த நிகழ்வில் மலையக மக்கள், ஆடை ஆலை தொழிலாளர்கள், தெரு வியாபாரிகள் மற்றும் நகர்ப்புற ஏழை மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் முன்வைக்கப்பட்டன.
நிகழ்வின் இறுதியில், நிபுணர் குழுவினர் பங்கேற்பாளர்கள் வெளிப்படுத்திய கருத்துகளை ஆராய்ந்து தங்களது பதில்கள் மற்றும் பரிந்துரைகளை வழங்கினர்.
திலக்காரியவசம் அவர்கள் அடுத்தடுத்த நடவடிக்கைகள் மற்றும் எதிர்காலத் திட்டங்களை விளக்கினார்.

நுவரெலியா, பதுளை, கம்பஹா மற்றும் கொழும்பு பிரதிநிதித்துவப்படுத்தும் குழுக்களும், பல குடியியல் அமைப்புகளின் பிரதிநிதிகளும் இதில் பங்கேற்றனர்.
