அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி திங்கட்கிழமையுடன் ஒப்பிடும்போது இன்று மேலும் வீழ்ச்சியடைந்துள்ளதுடன் செப்டம்பர் 2024ற்க்கு பின்னர் முதல்தடவையாக ரூபாய் 300 தொட்டது.
இலங்கை மத்திய வங்கியின் தகவலின் படி அமெரிக்க டொலரின் வாங்கும் வீதம் விலை திங்கட்கிழமை 299.98 ஆக காணப்பட்டது இன்று 300.48 ஆக அதிகரித்துள்ளது.
இறுதியாக2024 செப்டம்பர் 23ம் திகதி இலங்கை ரூபாயின் பெறுமதி 300.18 ஆக காணப்பட்டது.
