யாழ்ப்பாணத்தில் சகவாழ்வு பாலத்தினை கட்டியெழுப்பும் முயற்சிகளின் ஒரு பகுதியாக மைனர்மட்டர்ஸ் அமைப்பு பயிற்சியை முன்னெடுத்தது.
சமூக ஒற்றுமை மற்றும் பன்மைத்துவத்தின் முக்கியத்துவம்
▪️சமூக ஒற்றுமை மற்றும் மதசுதந்திரசவால்கள்
▪️மதசுதந்திரம் அல்லது நம்பிக்கையின்சட்ட கட்டமைப்பு

▪️ இலங்கையில் சமூக ஒற்றுமை பன்மைத்துவம் மற்றும் மதசுதந்திரம் அல்லது நம்பிக்கை வலுப்படுத்துதல்
▪️சமூக ஒற்றுமையை மேம்படுத்துவதற்கான அரசின் பொறுப்பு
▪️நல்லிணக்கம் மற்றும் சகவாழ்வு குறித்த தேசிய கொள்கைகள்குறித்து ஆராயப்பட்டது
