கானாவில் தங்கம் வாங்க முயன்று பல மில்லியன்களை இழந்தாரா ஹில்புல்லா? மறுக்கின்றது அவரது ஊடக பிரிவு

கானாவில் தங்கம் கொள்வனவு செய்ய முயன்று தான் ஏமாற்றப்பட்டதாக ஊடகங்களில் வெளியான செய்திகளை நாடாளுமன்ற உறுப்பினர் எம்ஏஎல்எம் ஹிஸ்புல்லா மறுத்துள்ளார்.
இது குறித்து அவரது ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
கானா ஊடக தகவலை அடிப்படையாக வைத்து பல ஊடகங்கள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லா கானாவில் தங்கம் கொள்வனவு செய்ய முயன்று ஏமாற்றப்பட்டார் என செய்தி வெளியிட்டுள்ளன.
நாங்கள் இதனை முற்றாக மறுக்கின்றோம்,இந்த தகவல்களில் எந்த உண்மையும் இல்லை.
உண்மையில் ஹிஸ்புல்லா தனது நண்பர்களுடன் வர்த்தக நோக்கங்களிற்காக கானாவிற்கு சென்றார்.
அந்த வேளை சில நபர்கள் மோசடியில் ஈடுபட்டுள்ளதை அவர் அறிந்தார்.
அவர் உடனடியாக இது குறித்து கானாவின் பாதுகாப்பு தரப்பினருக்கு அறிவித்தார்.
இதனை தொடர்ந்து கானா பொலிஸார் மோசடியில் ஈடுபட்ட11 பேரை கைதுசெய்துள்ளனர், இதற்கும் நாடாளுமன்ற உறுப்பினருக்கும் எந்த தொடர்பில்லை.

 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

sandya-eknaligoda
ஞானசார தேரர் சிறை சென்ற பின்னர் ஊடகவியலாளர் பிரகீத்த மனைவி சந்தியாவிற்கு எதிராக கடும் வெறுப்பு பரப்புரை- அரசாங்கம் பாதுகாப்பை உறுதிப்படுத்தவேண்டும் என ஊடக அமைப்புகள் கூட்டாக வேண்டுகோள்
iran ships
மீட்பதா அல்லது பொருளாதார தடைகளா? ஈரானிய எண்ணெய் கப்பல் விவகாரத்தில் இலங்கையின் இக்கட்டான நிலை
anura therars
ஜனாதிபதியுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் - எங்களின் பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டார் என மல்வத்தை பீடம் தெரிவிப்பு
houthis
சவுதிஅரேபிய விமான நிலையம் மீதான தாக்குதல் - ஏற்கனவே பதற்றம் நிறைந்த மோதலில் மற்றுமொரு ஆபத்தான தருணம்
gna12
சிறைச்சாலைக்கு வெளியே பௌத்தமதகுருமார் காவியுடையை அணிய அனுமதிக்கும் புதிய விதிகள் இரண்டுவாரத்திற்குள்- அரசாங்கம் அறிவிப்பு
anojan
அனோஜனின் மரணதண்டனைக்கு எதிரான மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்டது.
psta no
பயங்கரவாதம் என்றால் என்ன?
king-khalid-international-airport-in-riyadh-saudi-arabia-ZP26XTI4CVFERI4HMUEAT6LVXU
சவுதிஅரேபிய விமானநிலையத்தின் மீது தாக்குதல்- அனோஜன் விவகாரத்திற்காக சென்ற குழுவினர் நாடு திரும்ப முடியாத நிலையில்
vaharai prawn
வாகரைப் பிரதேசத்தின் இயற்கை வளங்களையும் மக்களின் வாழ்வாதாரத்தையும் அழிக்கும் இறால் பண்ணை அபிவிருத்தித் திட்டத்தைக் கைவிட வேண்டும்
saudhi airport att
சவுதி தலைநகரில் விமானநிலையத்தின் மீது தாக்குதல் - 12 பேர் பலி