அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்தனது செய்தியாளர் சந்திப்பிற்குப் பிறகு, அவரும் உயர்மட்ட அதிகாரிகளும் மற்றும் உதவியாளர்களும் மார்-ஏ-லாகோவிலிருந்து (Mar-a-Lago) இரவு நேர நடவடிக்கையை கண்காணிக்கும் பல புகைப்படங்களை அவரது ட்ரூத் சோஷியல் (Truth Social) கணக்கில் பதிவிட்டார்.

(இடமிருந்து வலம்) கூட்டுப்படைத் தளபதிகள் குழுவின் தலைவர் ஜெனரல் டான் கெய்ன், சிஐஏ இயக்குனர் ஜான் ராட்க்ளிஃப், பாதுகாப்புத்துறை அமைச்சர் பீட் ஹெக்செத்.
