பாரிய அளவில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டவர்களிற்கு மரணதண்டனை: – இலங்கையின் மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் வேண்டுகோள்

பாரிய அளவில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டவர்களிற்கு குறுகிய காலத்திற்குள் மரணதண்டனையை அல்லது அதற்கு ஈடான தண்டனையை வழங்குவது குறித்து அரசாங்கம் சிந்திக்கவேண்டும் என இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் பிரதிபா மஹாநாமஹேவா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சிங்கப்பூர் இந்தியா ஜப்பான் உட்பட பல நாடுகள் போதைப்பொருள் கடத்தலை கட்டுப்படுத்துவதற்காக தற்காலிகமாக மரணதண்டனையை நிறைவேற்றிவருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
திட்டமிட்ட குற்றங்களில் ஈடுபட்டவர்களும் போதைப்பொருள் குற்றவாளிகளும் தற்போது பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ள அவர் பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட்டால் இவர்களை விடுதலை செய்யவேண்டிய நிலையேற்படலாம் இதன் காரணமாகபயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்குவதற்கு முதல் திட்டமிடப்பட்ட குற்றச்செயல்களை கட்டுப்படுத்த புதிய சட்டத்தை அறிமுகப்படுத்தவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

psta no
பயங்கரவாதம் என்றால் என்ன?
king-khalid-international-airport-in-riyadh-saudi-arabia-ZP26XTI4CVFERI4HMUEAT6LVXU
சவுதிஅரேபிய விமானநிலையத்தின் மீது தாக்குதல்- அனோஜன் விவகாரத்திற்காக சென்ற குழுவினர் நாடு திரும்ப முடியாத நிலையில்
vaharai prawn
வாகரைப் பிரதேசத்தின் இயற்கை வளங்களையும் மக்களின் வாழ்வாதாரத்தையும் அழிக்கும் இறால் பண்ணை அபிவிருத்தித் திட்டத்தைக் கைவிட வேண்டும்
saudhi airport att
சவுதி தலைநகரில் விமானநிலையத்தின் மீது தாக்குதல் - 12 பேர் பலி
shipsss
இலங்கை கடற்பரப்பிற்கு வெளியே நங்கூரமிட்டுள்ள ஈரானிய கப்பல்களில் இலங்கையர்? அரசாங்கம் தெரிவிப்பது என்ன?
navipillay
நவநீதம் பிள்ளை தனது வாழ்நாள் முழுவதும் ஒடுக்கப்பட்ட புறக்கணிக்கப்பட்ட மக்களின் தளம்பாத குரலாக விளங்கிவந்துள்ளார்- கனேடிய தமிழர் பேரவை
hrw
மரணதண்டனைக்கு எதிரான சர்வதேச தினம் இன்று- சவுதி அரேபியாவில் ஆபத்தான நிலை என மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவிப்பு
ranil 4455
துறவற ஆடை விவகாரத்தினாலேயே 2019 இல் ஞானசாரருக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டது – ரணில்
842033602_1124884036890946_153497222328659022_n
நவநீதம் பிள்ளை எண்ணற்ற மக்களின் மனங்களில் அமைதி நீதி மற்றும் உரிமைகளுக்கான சுடரை ஏற்றிவைத்துள்ளார்- கரி ஆனந்தசங்கரி
sanath jaya
அனோஜனுக்கு பொதுமன்னிப்பு வழங்கவேண்டும் - சனத்வேண்டுகோள்